எனக்குத் தெரிந்தவை

பெற்ற அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்.
பக்தி வீட்டின் கிரிடம் ஒழுக்கம் வீட்டின் அழகு.
தாய்,தந்தை தான் இவ்வுலகில் உன்னத படைப்பாகும்.
பிறந்த நாட்டையும் பெற்ற தாயையும் மதி.
எல்லா மதங்களையும் எம் மதம் போல நேசிக்க வேண்டும்.
எல்லோரையும் சகோதர உணர்வுடன் நடத்த வேண்டும்.
பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே இவ்வுலகத்தில் வாழ்வுண்டு.
உதட்டில் உண்மை இருந்தால் போதும்.
பொறுமை கசப்பானது தான்.
கோபத்தில் உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள்.
திருப்தியான மனமே விடுதலைக்கு வழிவகுக்கும்.
நீயும் வாழ் பிறரையும் வாழவிடு.
ஆக்கவும் அருந்தவும் உதவுவதே மழை நீர்.
தன்னை மதிப் பவன் பிறரையும் மதிப்பான்.
கவலையில் உள்ளத்தை செலுத்தாதே.
எப்போதும் பின்வாங்கலாகாது.
நிதானத்தை கடைப்பிடி.
அன்பு நெறியே வாழ்க்கைக்கு உயர்ந்தது.

எழுதியவர் : புரந்தர (14-Nov-14, 6:05 pm)
பார்வை : 120

மேலே