கைகள் கோர்த்து கனவை நிரப்பி
உன்னை கண்டு,
நான் மயங்கினேனே!
உன்னை பார்த்து
திணறி போனேன்!
என் அன்பே!
ஏனிந்த மயக்கம்?!
உன்னை பார்த்தால்,
கொல்லுது தயக்கம்!!!
முத்தம் தந்தால்,
முடிந்து விடுமா?
சத்தம் ஏனடா செல்லம்?!
கைகள் இருக்கு,
சிறு தூரிகை போலே!
வண்ணம் வேண்டும்,
கழுத்தின் கீழே!
கன்னம் உரசி அட,
தூங்க போனால்,
உன் கண்கள்,
எங்கோ மேயுதே!?
உன்னை பார்த்து,
நெஞ்சம் நிரப்பி,
வந்தேன் நானும் வாழவே!
கைகள் கோர்த்து,
கனவை நிரப்பி,
காதல் கொள்வோம் நாளுமே!