ஜன்னலோரம் - வேலு

என் " வாழ்க்கை" என்ற
கேள்வியை வீதி எங்கும் பரப்பி
விடைக்காக காத்திருக்கிறேன்
அவள்
வேகமாக கடந்து மறைகிறாள் ஜன்னலோர சாரலாக !!!

எழுதியவர் : வேலு (15-Nov-14, 3:23 pm)
பார்வை : 86

மேலே