முதுமை என்பது காதலுக்கில்லை

தென்றல் என்பது ஆல்பம்
பூக்கள் என்பது அவள் புகைப்படம்
அவள் சிரிப்பு என்பது கவிதை
அதனால் இழந்தேன் மனதை....!!
ரசித்தால் மலர்வது கவிதை - மனம்
இனித்தால் பிறப்பது காதல்
இனிய ரசனை இளமை - எனவே
இனி வரும் நாள் எல்லாம் இனிமை...!!