பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து!!!

சந்தன கட்டையில் செதுக்கி.. அதில்
வைரங்கள் வைத்து..அழகு சேர்த்து
ஆண்டவன் கொடுத்த பரிசல்லவா...நீ...

செம்மர கட்டையில் இறைவன் செய்து
இந்த புவிக்கு அனுப்பிய பெட்டகம் அல்லவா...நீ..
நீ பிறந்த
அந்த நாள் தான் இன்று''' என்றும்
மறக்க முடியாத நாட்களில் ஒன்று....
இன்று''
பிறந்தநாள் காணும்.. நீ
மங்களமாய் நீ வாழ..
வாழ்த்துகிறேன் இன்று...

அந்த ஆண்டவனை வேண்டி
கொண்டு இருக்கிறேன்.இன்று,.
இல்லை..இல்லை என்றென்றும்..
வாழ்க நீ பல்லாண்டு...

எழுதியவர் : அ. மன்சூர் அலி (16-Nov-14, 3:37 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 250

மேலே