தூய பாரதம்

சுத்தப்படுத்துவோம்
முதலில் உள்ளத்தை
பிறகு இல்லத்தை

சுத்தப்படுத்துவோம்
முதலில் சாதியை
பிறகு வீதியை

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Nov-14, 7:00 pm)
பார்வை : 8849

மேலே