கள்ளமற்ற உள்ளம்

மேலுடல் கருமேகத் திரைவடிவே யாயினும்
தருமழைபோ லுள்ளம் கள்ளம் கபடமற்று.

- சுமதி A. பிரேம் குமார்

எழுதியவர் : A. பிரேம் குமார் (16-Nov-14, 11:26 pm)
பார்வை : 70

மேலே