என் செல்ல தோழி யாழ்மொழி -கயல்
எழுத்துக்குள் ஓர் இதயம்
அன்பில் அவள் இமயம்
என் கவிகளுக்கு கருத்தால் உயிர்கொடுக்கும்
இன்னுமோர் அன்னை
கள்ளம் கபடம் அற்ற
வெண்மை என்னும் காப்பியம்
நட்புக்கு நான்
கண்ட இன்னொரு காவியம்
பெயரில் இவள் யாழ்மொழி
என் கவிக்கு இன்று
இவளே பலி .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
