நகரம் கவிதை

*
யாருக்கும் உதவி செய்யாதவர்கள்
அருமையாய் செய்வார்கள் உபதேசம்.
*
மானுடர்கள் வாழும் நகரம்
வாகனப் புகைச் சூழ் நரகம்.
*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (18-Nov-14, 9:17 am)
பார்வை : 169

மேலே