காதல் வலி

நான் உன்னிடம் கேர்ப்பது ஒன்று மட்டுமே
உன் கையால் என் கழுத்திற்கு ஒரு மாலை
அது மணவறையில் நடக்கவில்லை !
என் கல்லறையிலாவது நடக்குமா ????

எழுதியவர் : மகேஸ்வரன் (18-Nov-14, 3:14 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 227

மேலே