தாம்பத்தியம் தருவாயா
தாம்பத்தியம் தருவாயா!!!
தாம்பத்யம் தெரியாத எனக்கு
தரமாய் சொல்லி தந்த
தாரம் அல்லவா நீ...
தாமரை மலர் அல்லவா நீ....
தாராளமாய் வந்து விடு
தரத்தோடு வாழ்ந்திடலாம்..என்
தாகங்கள் தீர்ந்திட..காம
தாகங்கள் தனிந்திட..நீ
தாயாய் ஆகிட அழைக்கின்றேன் அந்த
தகுதியை நான் உனக்கு கொடுக்கின்றேன் என்னை
தவிக்க விடாமல் வந்தது விடு எனக்கு
தாம்பத்தியம் முழுசாய் தந்து விடு...