காதல்

யார் கிள்ளினாலும்
காயம் அல்லவா
ஏற்படும்.!

நீ கிள்ளினால் மட்டும்
மேலும் துளிர் விட்டது
எப்படி.!?


..

எழுதியவர் : சித்து (6-Apr-11, 9:33 pm)
சேர்த்தது : siddhu
Tanglish : kaadhal
பார்வை : 348

மேலே