காதல் சேய்

உயிரணு ஊட்டி என்
இருதயத்தை கருவுற செய்து
காதல் சேய் பிறக்கவைத்தவளே
விழிகள் தேடுகின்றன
விரைந்து வா
உன் வருகை எண்ணி
மலர்த்தூவி காத்திருக்கிறது
என் மனம் போலவே
இம்மரங்களும் ........

எழுதியவர் : கவியரசன் (20-Nov-14, 9:44 pm)
பார்வை : 73

மேலே