பிரிவில்

சமுத்திரத்தில்
மழைத்துளியாய்
உருவில்லாமல்
போகிறது..
உன் பிரிவில்
என்னுயிர்...!!

எழுதியவர் : கோபி (20-Nov-14, 9:01 pm)
Tanglish : PIRIVIL
பார்வை : 128

மேலே