honing

ஹோனிங் மெஷின் செய்முறை விளக்கம்
1 முதலில் ஹோனிங் மெஷின் லூப்ரிகேசன் லெவலை(மண்ணெண்ணெய்) சரி பார்க்க வேண்டும்.
2.பிறகு ஹோனிங் மெஷின் டூல் ஹோல்டரை எடுத்து கொண்டு அதன் உபகரணமான அட்ஜஸ்ட் ஆமில் ஹோனிங் ஸ்டிக் பொருத்தப்பட்டு உள்ளதா என்று பார்த்து கொள்ள வேண்டும்

எழுதியவர் : (20-Nov-14, 8:06 pm)
சேர்த்தது : prashanth
பார்வை : 67

மேலே