மாலை

பகலை இரவாக,
பக்குவமாய்ச் சமைக்கும் கலைஞன்-
மாலை...!

பகலுழைப்பிற்குப் பகலவனை,
பொன்னாடை போர்த்திப் பாராட்டும்
மாலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Nov-14, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 170

மேலே