காதல் கலகம்
விரல் தொடும் தூரம்
விண்மீன் ஆகும்...
நிழல் ஆடும் நீராய்
நிஜமும் மாறும்...
அழல் தீண்டும் புழுவாய்
அகவை தோறும்...
உழல் மாந்தர் யாவரும்
உணர்வர் காதலை...
விரல் தொடும் தூரம்
விண்மீன் ஆகும்...
நிழல் ஆடும் நீராய்
நிஜமும் மாறும்...
அழல் தீண்டும் புழுவாய்
அகவை தோறும்...
உழல் மாந்தர் யாவரும்
உணர்வர் காதலை...