நீ விட்டு போன உன் நினைவுகள்

என்னுள்ளே ஏதேதோ மாற்றங்கள்.....
கானல் நீராய் காதல் வந்துபோன காலங்கள்....
நினைவுகள் நிஜமாக ஏங்கும் ஏக்கங்கள்...
கனவுகளில் வாழும் வாழ்க்கையின் சோகங்கள்....
இவையனைத்தும் என் வாழ்வின்
நீ விட்டு போன உன் நினைவுகள்

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (23-Nov-14, 8:38 pm)
பார்வை : 807

மேலே