எனது கவிதைகள்
என் கவிதைகள்
முகப்புத்தகத்தில்
முகவரி இல்லாமல்
முற்றுபெறுவதை விட ,
எனது நாட்குறிப்பின்
எதோ ஒரு மூலையில்
முடங்கி முற்று பெற,
முடிவு செய்துவிட்டேன் !
இவ்வளவு நாட்கள் என்னை ஆதரித்த
நண்பர்கள் அனைவருக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள் !