நொடிமுள்ளாய்

புழுங்கி போய்கொண்டிருந்த
புழுக்கள் ,

புதைந்து கொண்டிருந்த
இளைஞர்கள்,

வறுமையின் செல்வாக்கை
புகைகள் காட்டின ,

அவனும் கடிகாரத்தின்
நொடிமுள்ளாய்
பிறந்தவன் தான் ,

ஓரிடத்தில் சுற்றிகொண்டிருந்த
அவன் வளர்ச்சியை
உலகரியவில்லை ,

புத்தகத்தை கிழித்து
மின்சாரம் எடுத்து
கொண்டிருந்தான் ,

புத்தகம் பிடிக்காமல்லல்ல,

பணத்துக்கும்
வளர்சிக்கும்
வெற்று விளம்பர பொருளாய்
மாறிவிட்டதே ......

எழுதியவர் : ரிச்சர்ட் (26-Nov-14, 11:06 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 80

மேலே