vaazkhai

வாழ்க்கை
புகைவண்டி
இரண்டும் ஒன்றுதான் ...

தடதடக்கிறது
என்பதற்காக
தவிர்த்துவிட்டு
செல்லமுடியாது...

விழாக்காலமாக இருந்தால்
சிறப்பு பெட்டிகள்..

உறவுக்காலமாக இருந்தால்
மனித கூட்டங்கள்...

எழுதியவர் : jemy (27-Nov-14, 8:14 am)
சேர்த்தது : antonysamy
பார்வை : 68

மேலே