பகை சுகமானதா
பகையை வெல்ல
போராட்டம் ,
காலை நேரத்தில் வாய் கொப்பளிகும்போது
தனி திறனை நிருபிக்க
பாத்து விரல்களிடையே
போட்டி நிலவுகிறது,
மோதல் சுகமானதா ?
மூங்கில் தோட்டம் பற்றி
எறியும் போது உணரமுடியாது
ஐம்பது வருடம் வாழ்ந்து
காட்டில் உறக்கம் இல்லாத போது
முதுகில் ஏற்படும் வலி
உணர்த்தும் ....