ருசிப்பது ஒருவன் -ரசிப்பது ஒருவன்
பணக்காரன் :-
நானோ பணக்காரன்....
நிலபலமோ
எனக்கு சொந்தக்காரன் ...
நீயோ பிச்சைக்காரன் ...
சொந்தமோ
உனக்கு கடன்காரன்....
பிச்சைக்காரன்:-
நீ கொண்ட சுமையை
நான் தாங்கி செல்கிறேன்
பல பேர் வயிறு நிரம்ப .......
நான் பட்டினியுண்டு கிடக்கிறேன் ...
நீயோ சுகத்தில் திழைக்க ,நானோ பிறர் சபிக்க செல்கிறேன் ...
குறிப்பு:
உண்மை மிகவும் ஆழமானது ,தோண்டிப்பார்க்க யாரும் இல்லையா உலகில் ....