தங்களின் மறதி- எனதின் நினைவு

நாமோ நாடோடி ...
ருசித்து ரசிக்க வந்த இடத்தில்
ரசனை மறந்து
பஜனை செய்வது ஏன் ?...
சொந்தம் கொள்வதற்க்கா ?.....



குறிப்பு:
* இறப்பத்ர்காக வாழ் ....
பின் வாழ்க்கை கற்றுத்தரும் பல பாடம் ....

எழுதியவர் : பா.புகழேந்திரன் (27-Nov-14, 9:49 am)
சேர்த்தது : பா . புகழேந்திரன்
பார்வை : 48

மேலே