உனது
எனது அனைத்து சொற்களிலும்
நீ தான் உயிர்
உனது எந்த சொற்களிலும்
நான் பிணமாக கூட இல்லை
உனது எந்த கரங்களும்
என்னை தழுவவில்லை ,-ஆனால்
எல்லா கால்களும்
என்னை எட்டி உதைக்கின்றன
எனது அனைத்து சொற்களிலும்
நீ தான் உயிர்
உனது எந்த சொற்களிலும்
நான் பிணமாக கூட இல்லை
உனது எந்த கரங்களும்
என்னை தழுவவில்லை ,-ஆனால்
எல்லா கால்களும்
என்னை எட்டி உதைக்கின்றன