தண்டனை தர தயாராகிவிட்டது

ஒரு வருடத்தின் எத்தனை நாட்கள் ?
எளிதாக எண்ணி விட முடிகிறது ,

இரவு பூச்சிகள் வெளிச்சத்தை பருக
நிலவுக்கு பயணம் மேற்கொள்கிறது ,

கணினி பெட்டிக்குள்
உலகுக்கே தெரியாத
எண்ணற்ற வியப்புக்கள் ,

நீரை தேடி இன்று
காட்டு விளங்குகளுடன் மனிதன் ,

இயற்கையை சாகடிக்க ஒவ்வொரு
நாளும் எத்தனை போரட்டங்கள் ,

தண்டனை தர தயாராகிவிட்டது
இயற்கை ...........

எழுதியவர் : ரிச்சர்ட் (29-Nov-14, 4:10 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 62

மேலே