விடையில்லா கேள்வி
பயணிக்கும் பாதையெல்லாம்
சில வருடங்கள் முன்வரை
மரங்களை எண்ணியே
உவகையான பேருந்து
பயணம் இப்பொதெல்லாம்
வெறுமனே உள்ள வெற்றிடங்கள்
இருபுறமும் எப்பக்கம்
திரும்பினாலும் வெறுமையே
நம் பக்கத்தில் பிழை எங்கே
விடையில்லா கேள்வி மட்டும்
விதி பயணம் முடியும்
வரை உடன் வந்திட...

