ஆஸ்கார் விருது

இசை அமைப்பாளர்
ஆயிரம் பேர் வந்தாலும்
குழந்தையை
துங்க வைக்க
அம்மா உருவாகும்
இசைக்கு எத்தனை
ஆஸ்கார் விருது
கொடுத்தாலும் ஈடாகாது....

எழுதியவர் : ரிச்சர்ட் (1-Dec-14, 11:19 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 149

மேலே