தோல்வியா

காதல் தோல்வியில் கடல்
குடித்துவிட்டதோ விஷத்தை-
நுரை தள்ளுகிறதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Dec-14, 6:20 pm)
Tanglish : tholviyaa
பார்வை : 91

மேலே