குழந்தையின் துடிப்பில்
![](https://eluthu.com/images/loading.gif)
குழந்தையின்
துடிப்பில்
குதூகலங்கள்
நமக்குள்ளே....
கருவிற்குள்
கைநீட்டி
கால்நீட்டி
நீ......அசைந்தாட
என் வலி எல்லாம்
பறந்தோட
என் செல்லம்
எப்போது
பிறந்திடுவாய்....?
உனக்காக
ஒவ்வொன்றாய்
நான்வாங்கி
சேர்க்க.....ஒவ்வொரு
பொழுதும்
உனக்காக
போகுதே......!
மகிழ்ச்சிக்கு
ஏது எல்லை....?
என்பிள்ளை
என்னுள்ளே.....
அசைவுகள்
தருகையில்......!