நானும் என் சிற்பமும்

காற்று மண்டலத்தில்
காதல் தேடி
கவிதை வடிக்கும்
சிற்பி நான் ,

செதுக்கிய சிற்பம்
அழகு தான்
ரசிக்க தெரிந்தவர்களுக்கு
மட்டும் ,

நானும் என்
சிற்பமும்
ரசிப்பவர்களை
மட்டும் ரசிக்கிறோம் .....

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Dec-14, 12:55 pm)
பார்வை : 177

மேலே