காதல் மொழி

உருவங்கள் பேச மொழி வேண்டும்
உணர்வுகள் பேச மொழி ஏது?
உன் புருவங்கள் போதுமடி
நான் புரிந்துகொள்வதற்கு...

எழுதியவர் : Mogu (5-Dec-14, 3:25 pm)
சேர்த்தது : mogu
Tanglish : kaadhal mozhi
பார்வை : 83

மேலே