உன் கண்களில் காதல்
உன் கண்களின் விழிகளில் என்னை
மயக்கி உன் கூந்தலின் அழகில் காமம்
போல் உன்னை விரும்பச் செய்தாய்
சின்னச் சின்ன பிழைகளுக்குக் கூட
சிறு சிறு குழந்தைகள் போல் கோபம் கொண்டாய்
அதனை நான் ரசித்து பார்க்கையில் என்னில்
நீ இன்னும் காதல் கொள்கிறாய் ....