என்னவள்

சுகம் தேடும்
பொழுதிலே உயிரே
எனை தேடி வருகிறாய்

வலி எல்லாம்
போக்கிடும் மருந்தாய்
வரம் ஒன்று தருகிறாய்

உன் வாழ்க்கையே
நானென கூறுகிறாய்

என் வாழ்க்கையில்
நீ மட்டும் தேய்கிறாய்...

எழுதியவர் : தவம் (7-Dec-14, 3:04 pm)
Tanglish : ennaval
பார்வை : 101

மேலே