மாற்றம்
எந்த காதல்
அன்று என்னை எதையும் நேசிக்கும் ஒரு
மனிதனாக மாற்றியதோ..
அதே காதல்
இன்று என்னை எதையும் நேசிக்கமுடியாத ஓர்
கற்சிலையாய் மாற்றிவிட்டது!! ...
என்னவளின் ரூபத்தில் வந்து சென்று .............
எந்த காதல்
அன்று என்னை எதையும் நேசிக்கும் ஒரு
மனிதனாக மாற்றியதோ..
அதே காதல்
இன்று என்னை எதையும் நேசிக்கமுடியாத ஓர்
கற்சிலையாய் மாற்றிவிட்டது!! ...
என்னவளின் ரூபத்தில் வந்து சென்று .............