நெஞ்சு உருகுதடி

கற்றலையில்
மிதக்கிறேன் உன்
கூத கண்ணின்
நிறமாலையில்
படிந்திட ,

உன் பின்னே
பதுங்கி வரும்
திருடன் நான்,

ஆம் உன் இதயத்தை
கொளையடிக்க வரும்
திருடன் ,

யார் கண்ணுக்கும்
தெரியாத நிகழ்வெல்லாம்
உன் கண்ணனுக்கு
தெரிகிறது ,

உன் பின்னே வரும்
என்னை
பார்க்காமல் செல்வது ஏன் ?

காதலிக்கிறேன் என்று
சொல்லிவிட்டு
பார்க்காமல்
பேசாமல்
போகிறாயே ,

என் நெஞ்சு உருகுதடி ..

எழுதியவர் : ரிச்சர்ட் (8-Dec-14, 12:23 pm)
பார்வை : 332

மேலே