சேமித்த சொத்து

ஏப்ரல்சூரியன்
டீசல்புகை
பேருந்துநெரிசல்
அலுவலகஎரிச்சல்
இவையெதிலும்வாடாமல்
பத்திரமாய்வைத்திருக்கிறேன்
உனக்குத்தெரியாமல்உதிர்ந்த
யாருக்கும்தெரியாமல்நான்கவர்ந்த
உன்கருங்கூந்தற்சிறுபூவை

எழுதியவர் : விக்னேஷ் (8-Dec-14, 1:09 pm)
பார்வை : 88

மேலே