சந்தர்ப்பவாதி

பிறந்த குழந்தையாய் மல்லாந்து வானம் பார்த்தாய்
நான்கு காலாய் தவழ்ந்து மண்னைப் பார்த்தாய்
நிமிர்ந்த பாலகனாய் நடை பழகினாய்
நல்லதும் கெட்டதும் கற்றதின் பயனாய்
மனிதனாய் குணம் மாறி
உன் சுயம் தொலைத்த
சந்தர்ப்பவாதியாகினாய்

எழுதியவர் : கானல் நீர் (8-Dec-14, 3:56 pm)
பார்வை : 1243

மேலே