காதல் கதை

இல்லை இல்லை என மறுக்கசொல்லி
உதடுகளுக்கு நீ விதித்த கட்டுப்பாட்டை
உன் விழிகளுக்கு விதிக்க ஏனோ மறந்துவிட்டாய்
எங்கோ மறைவிலிருந்து
என்னை ஓரவிழியால் நீ பார்த்த நாள் தொட்டே
தொடங்கிற்று உன் விழியோடு என் மனம் பேசும் ஒரு காதல் கதை !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Dec-14, 4:53 pm)
Tanglish : kaadhal kathai
பார்வை : 73

மேலே