இதய யுத்தம்
இதயம்
கலங்கினால் ரத்தம்!
கண்கள்
கலங்கினால்
தேவைபடுது முத்தம்!
இது
காதலர் வாழ்வில்
நடக்குது நித்தம்!
அதனால்
தலைக்கு ஏறுகிறது
அவர்களுக்கு பித்தம்!
வீட்டுக்கு வந்தால்
வெறுப்பேத்துற சத்தம்!
இதனால்
தினம் தினம்
போடுகிறார்கள்
பல யுத்தம்!
உள்ளத்தில்
இருந்தால் சுத்தம்!
உறுதியாய்
கிடைப்பாளே மொத்தம்!