கவிதை

நீ
கவிதைகளால் என்னை காதலிக்கிறாய்

நானோ உன்னை காதலிப்பதற்காகவே
உன் கவிதையாகிறேன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Dec-14, 10:46 pm)
Tanglish : kavithai
பார்வை : 61

மேலே