உண்மை வரிகள்

உன் இதழில் இருந்து
வரும் வார்த்தைகளுக்கு
நான்
தலை சாய்க்க வில்லை....
உன் இதயத்தில் இருந்து
வரும் வார்த்தைகளுக்கு
நான்
என்றும் அடிமையாவேன்.....
உன் இதழில் இருந்து
வரும் வார்த்தைகளுக்கு
நான்
தலை சாய்க்க வில்லை....
உன் இதயத்தில் இருந்து
வரும் வார்த்தைகளுக்கு
நான்
என்றும் அடிமையாவேன்.....