இலவசம்
பூமி சுழல ஈர்ப்புசக்தி காரணம்
நீ உழைக்க யார் காரணம்?
பூமி சுழன்டே தீரவேண்டும்
அதற்கு வேறு வழி இல்லை
- ஆனால்
உனக்கு அப்படி இல்லை..
உனக்கு இல்லை என எதுவும் இல்லை
- ஏனென்றால்
உனக்கு தான் அரசு எல்லாம் கொடுக்கிறதே
- இலவசம் என்ற பெயரில்!!!