காதல் ரோஜா

இந்த ரோஜாவை பறிக்கத்தான் ஆசை படுகிறேன் ஆனால் சுற்றிலும் பாச முல் குத்தினால் வலி பொறுத்து கொள்ளலாம் குறை சொல்லி விட்டால் நெஞ்சு பொறுக்காதே!!

எழுதியவர் : bharathi (12-Dec-14, 6:46 pm)
சேர்த்தது : Bharathidhasan. M
Tanglish : kaadhal roja
பார்வை : 101

மேலே