பேராசைகாரன்

ஆஹா எத்தனை பேரழகு
உடனே காதலிக்கவும் ஆரம்பித்தேன்
பெண் - கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை
கண்டு ..!
ம் ... பேராசைகாரன்
..
..
நான் இல்லை " எமன் "..!!!

-சுஜிமோன்

எழுதியவர் : சுஜிமோன் (13-Dec-14, 12:35 pm)
சேர்த்தது : sujimon
பார்வை : 136

மேலே