வயலின் வாரிசுகள்

நாம்
அனைவரும்
வயலின் வாரிசுகள்
அதனால் தான்
அதை
உதாசின படுத்தி
ஒதுங்கியே
வருகிறோம்

எழுதியவர் : குமரன் க (13-Dec-14, 4:13 pm)
சேர்த்தது : குமரன்
Tanglish : vayalin vaarisukal
பார்வை : 117

மேலே