இடைவெளி
புதிய பயணத்தின் ஆரம்பத்தில்..
கை குலுக்கி உடன் வந்தவள்..
பயணத்தின் முடிவில்..
காதலி ஆனாள்!
அடுத்த பயணத்துக்குள்
மனைவியும் ஆனாள்..!
பயணங்களுக்கு இடையே
இடைவெளி அதிகம்
இல்லாததே காரணம்!
..
இருவருக்கும் இடையிலும்
இடைவெளி கொஞ்சமும்
இல்லாமல் போனது
மற்றொரு காரணம்!