கார்காலம்

வில்லோன்று என்னிடத்தில் உண்டு
அம்பில்லை மலர் கொண்டு வந்தால்
நான் அம்பொன்று விடுகிறேன்.
இவ் கார்காலமானது மங்கையர்களின்
கண்களில் இருந்து கண்ணீர் மழையாக
பொழிகின்ற காலம் முல்லை மலரும்
தாமரை மலரும் மலர்கின்ற காலமிது ......

எழுதியவர் : tharsi (15-Dec-14, 1:19 pm)
சேர்த்தது : தர்சிகா
பார்வை : 385

மேலே