காதல்

Love ஸ்டோரி

பொதுவா பசங்க அழகான
பொண்ணுகள பார்த்தா Impress
aaiduvaga
ஆனால் குணம் புடிச்சாதான் Love
பண்ணுவாங்க
அப்படிதான் சிவா(hero)
ஒரு பொண்ணு மேல் காதல்
வயப்பட்டுரான்
Day 1
அவளை பார்க்க நேரம் காலம்
தெரியாமல் அவள் பின்னால
சுத்துறான்.
Day 5
பொதுவா பொண்ணுக
பசங்க பின்னால வரது தெரியும்
ஆனால் தெரியாதமாரி காட்டிபாக
(avagaluku ethumy Theriyatha)
அப்படி தான் அவள் அவனை கண்டுகள
Day 20
நம்ம hero கடுப்பாகி Love avalta Propose
pannuna
"""" நான் உங்களை ரொம்ப
நாளா follow pannura
எனக்கு உங்களை டove pannura """
அவள் எதுவும் பேசாமல்
ஒரு Letters கொடுத்தாள்
அதுல "
நீ என்னை 3 பாக்க கூடாது அப்படி இருந்தால்
மட்டுமே உன்னை பத்தி யோசிப்பேன் ""
Day 30
அவனும் 3 days கஷ்ட்டபட்டு இருந்து அடுத்த
நாள் பார்க்க போரான்
"அவள் வீட்டில் உள்ள ஒரே கூட்டம் அதிகமாக
இருந்தது
அவள் பிணமாக கிடந்தாள்
அவளை பார்த்து தேமி தேமி அழுதான்
அவனிடம் அவள் தோழி கடிதம்
ஒன்றை கொடுத்தாள்
அதில் """"" நீ என்ன follow pannura
அப்படி எனக்கு தெரியும்
எனக்கும் உன்னை பிடித்துடா
ஆனால் எனக்கு Cancer Da
நான் செத்துடுவேன் டா
நீ எனக்கா அழாதடா
நீ கல்யாணம்
செய்து கொண்டு சந்தோஷமா இருந்தான்
எனக்கு சந்தோஷம்
Bt I really miss u da
I love you forever
அவன் அழுது கொண்டு அந்த letters
கட்டி பிடித்து
அனாதையாக வாழ்க்கை நோக்கி நடந்தான

எழுதியவர் : விக்கி (15-Dec-14, 10:41 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 342

மேலே