நான் உன் தோள் மீது சாயும் போது

நான் உன் தோள் மீது
சாயும் போதெல்லாம்
நீ என் அருகில் என்றும்
இருக்க வேண்டும் என்றே
நினைக்கிறேன் ஒரு நொடிகூட
உன்னை விட்டுப் பிரிய
விரும்பவில்லை .......

எழுதியவர் : தர்சிகா (16-Dec-14, 11:03 am)
பார்வை : 480

மேலே